கேரியர்
ஜாலி பஜார்
ரைட்டிங்ஸ்
ஸ்பெஷல்
குட் ப்ளாக்ஸ்
More..
ஸ்டார்
டாக்கீஸ்
ரெகுலர்
குட் வெப்சைட்
கேம்பஸ்
ஹலோ விகடன்...
ஆற்றுப்படை- 8 : எள்லாம் வெலம்பரம்தான்!
17
எல்லாம் ஒரு விளம்பரம் தான்! தமிழையும் நோகடித்து, பண்பாட்டையும் பதம்பார்க்கும் இத்தகைய விளம்பரங்களை, நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து அரசு யோசிக்கலாம்.
அரசு ஆற்றுப்படை 07 : துப்பு கெட்டவர்கள்!
22
அரசு ஆற்றுப்படை : துப்பு கெட்டவர்கள் பெரும்பான்மையான மனிதர்கள் துப்புவதை மிக இயல்பாகச் செய்கிறார்கள்... பொறுப்பற்ற குடிமகன்களின் துப்பிலிருந்து தப்ப என்ன செய்வது?
அரசு ஆற்றுப்படை - 6 : 'ஹாரன்'ய காண்டம்!
57
'ஹாரன்'ய காண்டம்! தமிழ்மகன் - ஹார்ன் அடிப்பதற்கு மட்டும்தான் ஹார்ன் பொத்தானை மக்கள் அழுத்துகிறார்கள் என்று நினைத்தால் நீங்கள் நகரத்து நெரிசலில் இன்னும் அவ்வளவாகச் சிக்காதவர் என்று அர்த்தம்.
அரசு ஆற்றுப்படை - 05 : கேள்விகளின் குழந்தைகள் !
18
அரசு ஆற்றுப்படை - 05 : கேள்விகளின் குழந்தைகள் !
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் - 04
62
கொஞ்சம் தமி்ழ் கொஞ்சம் இலக்கணம்.. வினைத்தொகை.. ஒற்றுப்பிழை.. பெரிய.. பேரவை
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் - 03
27
உயிர் எழுத்துக்கு முன்பு ‘ஓர்’ பயன்படுத்த வேண்டும். ஓர் இரவு, ஓர் இலை. உயிர்மெய் எழுத்துக்கு முன்பு ‘ஒரு’ பயன்படுத்த வேண்டும். ஒரு சொல் ஒரு வில்.
அரசாற்றுப்படை - 4 : கால்சூட்டைத் தணிக்க கைக்குழந்தை!
8
எங்கள் ஊரை ஒட்டி ஓடும் ஆற்றின் பெயர் கொசஸ்தலை ஆறு. ஆண்டுக்கு நான்கில் மூன்று பங்கு காலம் அதில் நீரையே பார்க்க முடியாது. மணலால் நிரம்பிக் கிடக்கும். இன்று சென்னையில் இருக்கும் பாதி கட்டிடங்கள் கொசஸ்தலை ஆற்று மணலால் கட்டப்பட்டதாக இருக்கும் என்று உறுதியாக சொல்வேன்.
விசாரணைக்குப் பின் கைதானவன் : 'ஆலிவ்’ மரத்துப் பறவை
5
பத்து ரூபாய்ல உனக்கு ப்ரஸ்டீஜ் போயிடுமா.. நீயெல்லாம் எங்க லவ் பண்ணப்போற...'' என்று கல்லூரிக் காலம் வரையிலும் என் ரூம் மேட் என்னைத் திட்டிக் கொண்டே இருந்தான். அப்படி நான் பேசியது தவறு என்று இன்று உணர்கிறேன்.
கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்! - 02
7
துணை ஓசைகளைச் 'சார்பு எழுத்து' என்று இலக்கண நூலார் அழைப்பர். அவை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்பன.
1 
2 
Displaying 1 - 10 of 16