கேரியர்
ஜாலி பஜார்
ரைட்டிங்ஸ்
ஸ்பெஷல்
குட் ப்ளாக்ஸ்
More..
ஸ்டார்
டாக்கீஸ்
ரெகுலர்
குட் வெப்சைட்
கேம்பஸ்
மெளனமே காதலாய்...
1
மெளனமே காதலாய் - கவிதை!
வாழ்க்கையை நீங்க காதலிங்க. அதுவும் உங்களை காதலிக்கும்!
1
பூனைக்குட்டிக்கு பால் கொடுக்கிற நாய், தான் எடுத்து வந்த சாப்பாட்டை எல்லா காக்காவையும் கூப்பிட்டு சேர்ந்து சாப்பிடுகிற காக்கா, வோடபோன் விளம்பரத்துல வர்ற அந்த நாய் குட்டி, ரோட்டுல நின்னுக்கிட்டு ட்ராபிக் உண்டாக்குற மாடு, நாளைக்கு குழம்புல கொதிக்கப்போவது தெரியாம ஓடி திரியும் சேவல், காசை வாங்கிட்டு ஆசீர்வாதம் பண்ணுற யானை, பசியில் அம்மான்னு கத்தும்போது கண்ணுக்குட்டின்னு எல்லாம் சிலநேரம் மனிதம் பேசுவதை பார்க்கலாம்.
காதல் ஆத்திசூடி!
உலகத்திலேயே அழகான வேலை, உன் காதலியைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி வேலைதான். நீ அவளைப் பின்தொடர்வதை அவள் தெரிந்துகொண்டால், எங்குவேண்டு மானாலும் துணிச்சலுடன் போவாள். அவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ ‘எங்க போற’ என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய். அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.
தீராக் காதல்!
மீராவின் முகத்தில், கண்களுக்குக் கீழ் காலம் வரைந்த கருவளையங்களைத் தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை. கற்பூரத்தட்டை முகத்துக்கு நேரே காட்டியது போன்ற அதே பொன்மஞ்சள் நிறம். பளபளக்கும் அகன்ற கண்கள். பூமியைத் தழுவத் துடிப்பது போன்று நீண்டு வளர்ந்த கூந்தல். எதுவுமே மாறவில்லை.
சங்கவி கவிதைகள் : ஒரே ஒரு பூமி / தெருவோரக் கல்லறை
ஒரே ஒரு பூமி - சங்கவி கவிதை
ஒரு பிட்டும் ரெண்டு பேரும் !
19
ஒரு பிட்டும் ரெண்டு பேரும் ! என் அப்பா கோபக்காரர் இல்லை.. அம்மா பாசமில்லாதவர் இல்லை.. ஆனா அப்படி எல்லாம் ஆயிடுமோ என்று எனக்கு பயமாக இருந்தது.
ரீவைண்ட் ராகம்!
18
ஒவ்வோரு படத்திலும் தங்களுக்கு பிடித்த பாடல்களை தேர்வு செய்து கொடுக்க, அதில் அப்பா கடைசியாக முன் பக்கம் ஆறு பாடல்கள், பின் பக்கம் ஆறு பாடல்கள் என இறுதி செய்து பாடல்களை பதிவு செய்ய கேசட் கடையில் கொண்டு கொடுப்பார். கடைக்காரர் வெயிட்டிங்கில் வைத்து, ஒரு வாரம் கழித்து வர சொல்வார்.
தொலைந்துபோன மகிழ்ச்சிகள் !
93
இன்று மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. ஐம்பது பைசா இன்லாண்ட் கடிதங்களும், 25 பைசா போஸ்டு கார்டும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை இன்றைய மொபைல் போன்களும், பேஸ்புக்கும் வெளிப்படுத்துவதில்லை.
கட்டாயக் கட்டம்
3
ஏதாவது ஒரு கட்டத்தில்தான் யோசிக்க தொடங்குகிறோம் அடுத்த கட்டம் குறித்த கேள்விகள் எழும்ப
காயத்திரி அக்கா
17
காயத்திரி அக்காவை ரொம்ப பிடிக்கும் என் சோட்டு பசங்க எல்லோருக்கும்...
1 
2 
Displaying 1 - 10 of 18