பி. எஃப். கணக்கு இருப்பு: ஆன் லைனில் பார்க்கலாம்..!
Posted Date : 12:04 (18/04/2012)Last updated : 12:04 (18/04/2012)

- சேனா சரவணன்

நீண்ட நாட்களாக வருங்கால சேமநல நிதி (பிராவிடெண்ட் ஃபண்ட் - PF ) கணக்குதாரர்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் நடந்திருக்கிறது.

அதாவது,  பி.எஃப். கணக்குதாரர்கள் அவர்கள் கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை இணையதளத்திலேயே (ஆன்லைன்) பார்க்க முடியும்.

இதற்கு கீழே உள்ள பி.எஃப். அமைப்பின் இணையதள இணைப்பை கிளிக் செய்யவும்.

http://epfoservices.in/epfo/member_balance/member_balance_office_select.php


அப்போது கீழ்க்கண்டவாறு கம்ஃப்யூட்டர் ஸ்கிரீனில் ஒரு பக்கம் தோன்றும்.

epf online

அதன் அடியில் Click Here to know the balance என்கிற பகுதியை சொடுக்கினால், இன்னொரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் மாநிலம், நகரத்தை தேர்வு செய்ய வேண்டும்

அதன் பிறகு உங்கள் நிறுவனத்தின் பி.எஃப். எண் மற்றும் உங்களின் பி.எஃப் மற்றும் உங்களின் பெயர் (பி.எஃப்.கணக்கில் இருப்பது போல்), உங்களின் செல்போன் நம்பர் ஆகியவற்றைக் கொடுத்தால் எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்குத்  தகவல் வந்து சேரும்.

பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் சுமார் 4 கோடி பேருக்கு இது சந்தோஷமான தகவல்!

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
anbarasu1 Years ago
மக்களூக்கு பயன்படும் அதில் நானும் ஒருவன்
Duraisamy1 Years ago
Cps கணக்கை பார்க்க ஏதேனும் வழிமுறை உண்டா? தயவுசெய்து கூறவும்.

Cps கணக்கு தெரியாமல் பெரிய வருத்தமாக உள்ளது.Account statement தரவில்லை.
Srinivasan1 Years ago
Though this facility has been introduced a year back in Karnataka, still it is not updated. Infact Yesterday i.e. 18-4-2012 when I checked the balance, it shows the balance as on 31-3-2011. They should update on monthly basis.
முத்தமிழ்1 Years ago
2010-ஆம் ஆண்டு வரை மட்டுமே கணக்கு பதியப்பட்டு உள்ளது. இணையத்தில் கணக்கு சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
thamarai1 Years ago
still it doesn't show the current balance. It shows the balance of 1 year or 2 years old. shame on this organization.
shanmugasundaram1 Years ago
நல்ல விஷயம்
Displaying 1 - 6 of 6