'சமூகம் என்பது நாலு பேர்!' என்றார் ஜெயகாந்தன். அந்த நாலு பேரை, அதுவும் உற்சாகமான இளைஞர்களை ஒன்று சேர்க்கும் புதிய களம்தான் சோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்டுகள். ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர் என இந்தச் சமூக வலைதளங்கள்தான் நவீன இளைஞர்கள் நட்புகொள்ளும் ஜங்ஷன். உலகத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை எப்போதும் யாரையும் உங்கள் நண்பர்களாக மாற்ற ,..