இணைய வாசகர்களுக்கு
அச்சில் படிக்கும்
அதே சுவையை வழங்கும் முயற்சியாக,
இளம் படைப்பாளிகளின்
பங்களிப்புடன்
வலம் வருகிறது
யூத்ஃபுல் விகடன் மின்னிதழ்!

மின்னிதழை படிக்க... இங்கே க்ளிக்கவும்..

மின்னிதழை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக்கவும்..

யூத்ஃபுல் விகடன் மின்னிதழை
டவுன்லோடு செய்து
படித்து மகிழ்ந்து,
உங்களது கருத்துகளை
கீழே பதிவு செய்யலாமே..!

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
V.Prabhu
நன்றி.எல்லா விகடன் இதழ்களையும் இம்மாதிரி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

273 day ago | Report abuse

கோமா
மறு கூட்டல் .எத்தனை முறை கூட்டினாலும் மதிப்பெண் அதிகரித்துக் கொனேதான் வருகிறது.நான் கதைக்கான மதிப்பெண்ணைச் சொன்னேன்

286 day ago | Report abuse

arun
நன்றி.எல்லா விகடன் இதழ்களையும் இம்மாதிரி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

286 day ago | Report abuse

N Suresh
மிக மிக பாராட்டப்பட வேண்டின உழைப்பிது. முதன்முதல் கணினி தொட்டபோது எனது நண்பன் எங்கள் ஆசிரியரிடம் கேட்ட கேள்விக்கு இது போன்ற மின்னிதழ்கள் பதிலளிக்கிறது. நல்வாழ்த்துக்களுடன் என் சுரேஷ்

288 day ago | Report abuse

சங்கர்.ப
முற்றிலும் இளைஞர்களுக்காக என்றாலும், அனைவரும் ரசிக்கும் படி இருந்த்தது. தங்களுடைய படைப்புகளுக்கான சரியான வாய்ப்பாக, வாசகரகர்களுக்கு இது ஒரு தருணம். மிகச் சிறப்பான வேலையை செய்துள்ள விகடன் குழுமத்திற்க்கு நன்றி

291 day ago | Report abuse

Ramalakshmi
வடிவமைப்பும் படைப்புகளும் மிக அருமை. நல்வாழ்த்துக்கள்!

293 day ago | Report abuse

sathanga
மிக நேர்த்தியாக வந்திருக்கிறது மின்னிதழ். மேலும் தொடர வாழ்த்துக்கள்.

294 day ago | Report abuse

Kamalakkannan
நன்றி.எல்லா விகடன் இதழ்களையும் இம்மாதிரி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

295 day ago | Report abuse

முஹம்மது பைரோஸ் கான்
மிகவும் அருமையாக இருக்கிறது, அச்சில் படிக்கும் அதே சுவையை தருகிறது, இதற்கு முயற்சி செய்த விகடன்.காம் குழுவிற்கு நன்றி,., இதே போன்று யூத்ஃபுல் விகடனும் கடைகளில் கிடைக்க முயற்சி செய்யலாமே.,,, கீழ்தட்டு மக்களுக்கும் சென்று பயனடையும்.,,,,

296 day ago | Report abuse

chandrasekar
மிக நல்ல முயர்சி

297 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.