Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
தொப்புள் கொடி
 

இயக்கம்: நந்தன்
வெளியீடு: 9-ஏ, துர்க்கையம்மன் கோயில் மேலத் தெரு,
பேட்டை, திருநெல்வேலி-4.

தமிழ் ஈழத்தின் வரலாற்று முக்கியத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகள் வரைக்கும் தெளிவு படச் சொல்லும் குறும்படம். நாம் வரலாறுகளை, உண்மைகளை எப்போதுமே தவறவிட்டு நிற்கிறோம். அடிப்படை தெளிதலுக்காக நாம் அவசியம் காண வேண்டிய படைப்பு. வேதனைகளின் விளிம்பில் ஈழத் தமிழர்கள் நிற்பதை இவ்வளவு உறுதிபடவும், வரிசைப்படுத்தியும் சொல்ல முடிந்த இயக்குநர் நந்தன் பாராட்டுக்குரியவர். ஆகச்சிறந்த குறும்படம் எனத் தயக்கமின்றிச் சொல்லிவிடலாம்!

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
Wilfred Justin
I am trying to build a website to reflect the attrocities done to Tamils in Lanks - How do I get this video - so that I can embed this within my wedsite. Thanks

169 day ago | Report abuse

p.natheesh
hi real life in tamil ellam thanks for u

285 day ago | Report abuse

akkal
தமிழனுக்கு தமிழன் தான் உதவி செய்ய வேண்டும் நன்றி. "சத்தியத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் சத்தியமே வெல்லும்"

292 day ago | Report abuse

tamilan
நன்றி உங்கள் நேரம் சிரமம் பாராமல் இந்த தொகுப்பை செய்தமைக்கு ...

296 day ago | Report abuse

natheesh
really super and real story in tamilelam

297 day ago | Report abuse

karthika
மிகவும் நன்றி

301 day ago | Report abuse

chandrasekar
இந்த அவலத்தை பார்க்க மனம் சஹிக்க முடியவில்லை.

304 day ago | Report abuse

Tony
Y cant the LTTE let go the civilian and fight or surrender and ask for political amensity--How many innocent civilian were dead because of thier adomant approach---How many people LTTE killed including Rajiv Gandhi and some presiedents and intelectuals---Hope they will learn a good lesson soon--Have pepople seen the luxurious life the leader had with sid family wheile 1000s of jis caders were dead? He will pay his sins soon

305 day ago | Report abuse

Selvam
You have done a excellent job and keep doing it more.

307 day ago | Report abuse

Saravana
We appreciate your efforts in bringing out this documentary to all of us. I believe ur film will be an eyeopener for many of our fellow tamil people. Creating awareness among the people is the first step in reaching our goal. I thank all of those who are behind this effort.

308 day ago | Report abuse

eelathamilan
as a marathamilan u have done a very great job.

308 day ago | Report abuse

Arul Thiagarajah
This is excellent. Great work. Thanks nanda can u please let us download the cli[p. So we can distrubute Thanks

308 day ago | Report abuse

carls
மிகவும் நன்றி.

308 day ago | Report abuse

Ganesh
This is just only Soniya kanthi's personel intrest.If she want Pirabaharan thair is much more ways thay can take him away.India is losing all tamils support by supporting The racist ,budist genocidal Sri Lanka.If it is a question of Srilankan Tamil what about the 420 Tamil(Thamilnad) fisher men killed bythe srilankan navy.I am really sure that India is behind the noth indians only.We (south indian and Srilankan tamil have to show them our unity)We have to do DNA test and prove that we are all same people.

310 day ago | Report abuse

Gnanapragasam
The loop-hole of U.N.O. must be amended and then, no any country like Sri Lanka will never genocide in every countries. Further, even one of any human must be able to sue in U.N.O. and U.N.O. must have the power to punish and pay the penalty to the effected person/s. Now, As the Sri Lankan Govt. stopped the reporters, refrees from all organisations, the Sri Lanka Govt. must be punished and the penalties must be paid. Firstly, the penalties must be taken over from the all responsible politicions.

310 day ago | Report abuse

Dhivya
Congrats and my hearty wishes

310 day ago | Report abuse

P.Akash
தமிழனுக்கு தமிழன் தான் உதவி செய்ய வேண்டும் நன்றி. "சத்தியத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் சத்தியமே வெல்லும்"

310 day ago | Report abuse

Nathan
உங்களுடைய குறும்படம் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளின் வர்ணனைக்கு சமம். மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் பல.

310 day ago | Report abuse

santhan
௯your good work. we got our Tamilelam one day.......

311 day ago | Report abuse

viji
Thanks anna for yours help. giving for your hand. help us more. well done.anna.

311 day ago | Report abuse

philomina.krishnapillai
hai nandan wonderful work.u'r good work is always appreciated.welldone my boy.god bless u. philo aunty

311 day ago | Report abuse

kokulan
Hi thankyou for this video.!! it is one of best and importent,video, i have to saying lots of thanks for 'YouthfulVikatan' and all of workers, we loves you. thanks you and thank you lots, thanks you thanmil naadu thamil ullankalukkum, anpudan kokulan-uk (eelam tamil)

312 day ago | Report abuse

Jey
Keep the good work Mr. Nanthan. Thank you so much for your time.....

313 day ago | Report abuse

மாமுனை மனோ
நன்றி மதிப்புக்குரிய நந்தன் அவர்களே உங்களுடைய பொன்னான சேவைக்கு என்னிடம் நன்றியை தவிர வேறு வார்த்தைகள் இல்லை

314 day ago | Report abuse

Canada Kesava
நல்லதொரு படைப்பு...தமிழனுக்கு தமிழன் தான் உதவி செய்ய வேண்டும்.

315 day ago | Report abuse

Sriskantha
GOOD JOB DONE BY MR. NANTHAN THANK YOU VERY MUCH!!! KEEP IT UP!!!!

315 day ago | Report abuse

T.Yogananther.
இது ஒரு நல்ல் படைப்பு. துரதிச்டவசம க ஒரு சர்வதெச அமைப்பும் பொதுமக்கலுக்கு வென்டிய மருதுவ உதாவியும் ஒஃப் உனவும் கொட்டுக்க தய்ன்குகைரரகலெ. ஈந்த நிருவனஙல் வெனுமென்ரெ பராமுகமாய் இருக்கிரரகல் என்ட்பது தெட்ட தெலிவை அதரஎஇயுது. ஆன்டவன்கோடா ஏன் தனொ ஒர் விடிவையும் கோன்டுவரவில்லை. ஊஙகல்ல் செவை நேடிக்கராட்டும். ஈது ஒரு சரித்திர ஆவனாமகட்டும்

315 day ago | Report abuse

vilvanathan.g
இலங்கை அரசு செய்வது கொடுமையானது. நல்லவொரு ஆவணம் படம். Thanks of ur films

315 day ago | Report abuse

Usha
தங்களுக்கு எங்கள் நன்றி.

315 day ago | Report abuse

Sivan Sivam
No word. Give you BIG hug.

316 day ago | Report abuse

Ashvini
Thank you Nanthan. you did well !!

316 day ago | Report abuse

bhoopal
இலங்கை அரசு செய்வது கொடுமையானது

317 day ago | Report abuse

Saravanan
வணக்கம், தமிழர்களுக்கு இது போன்ற இடர்கள் வருவது நமது இயலாமையை காடுவது மட்டுமல்ல இதற்கு என்ன பதிலடி தரப்போகிறோம் என்பது தான் முக்கியம். ஆதங்களுடன் தி.சரவணன்

317 day ago | Report abuse

Ananth
லஞ்சதையும் தீவிரவாதத்தையும் ஒழித்தால் நாடு உருப்படும்

317 day ago | Report abuse

pirasan
thanks nanthan how to down load this?

317 day ago | Report abuse

தீபன் குணசேகரன்
வணக்கம். தமிழ் ஈழ மக்களுக்கு, தமிழர்கள்தான் இருக்கிறார்கள். தமிழனுக்கு ஆபத்து என்றால், மற்ற இனத்தவர்கள் குரல் எழுப்ப மாட்டார்கள். காரணம் தமிழனின் ஆதிக்கம் அவ்வளவு பலமுடையது.மொழிகள் தோன்றாத காலத்தில், தமிழர்களின் ஆதிக்கமும் கலாச்சாரமும், மனித வாழ்வியலாக இருந்திருக்கின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய நமது இனத்தை அழித்துக்கொண்டிருக்கும், இடை காலத்தில் தோன்றிய அரக்கர்களுக்கு, ஆதி தமிழனான முருகன், தனது வேலுடன் வதம் செய்வதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றார்.. ஓம் தமிழ் வாழ்க.......தமிழன் வாழ்க

317 day ago | Report abuse

ஈசன்
எங்கே நமது சிங்கள ஊதுகுழல்கள்? நந்தன் மருந்தடித்ததற்கு நன்றி!

317 day ago | Report abuse

ka manivel at sea.
இன்கு இடம் பிடிட்த எல்லம் நல்ல இருக்கு நன்ரி விகடன்க்கு வால்க வலமுடன்

318 day ago | Report abuse

bama thevarajah
நன்றியும் பாராட்டுகளும் இதட்குல் மேலும்வென்டுமா? நந்தன்

318 day ago | Report abuse

asohan
Thanking you to suport to our haome land as eelam. Before that, please save the tamils. thanks

318 day ago | Report abuse

ranjit
thankyou verymuch indians

318 day ago | Report abuse

Vijai M
தோழர்களே.., இந்தியனுக்கு ஒரு பிரச்சனை என்றால் கேட்க இந்தியா இருக்கிறது - ஆனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் கேட்க யார் இருக்கிறார் நம்மைவிட்டால்...? வாழ்க தமிழ்..! வெல்க தமிழ் ஈழம்..! ஒன்றுபடுவோம்...! வென்று தருவோம்...! - விஜய் .மா

318 day ago | Report abuse

Muthu
சிஙகளமக்களுக்கு இந்த ஒரு சிறிய உண்மை கூடவா புரியவில்லை. அதாவது தமிழ்க்கடவுளாகிய முருகன் தனது அறுபடைவீட்டினுள் ஒன்றை தமிழர்களுக்கு ஆதாரமாக இலங்கையில் கொண்டு இறைவனே தமிழனுக்கு சாட்சியாக இருக்கும்போது இவர்கள் ஆதிக்கம் செலுத்துவது எவ்விதத்திலைய்யா நியாயம்? புலிகள் தம் கடுமையான போக்கைத் தளர்த்தி சமரசமாகப்பேசி தீர்வுகாணவேண்டிய பிரச்சனை இது. பாவம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை மிக அருமையாக வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார் நண்பர் நந்தன். நல்ல முயற்சி. நன்றி

318 day ago | Report abuse

T Shanmukathasan from London
அன்புள்ள நந்தன் அண்ணா காலத்தின் தேவை கருதிய உங்கள் நிகரற்ற படைப்பிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை காயம் பட்ட வலிகள் உறு கண்ணீர் துளிகளுடன் காணிக்கை செய்கின்றோம் அன்பு சகோதரன் தி. சண்முகதாசன்

319 day ago | Report abuse

gnanam
நனரெ

319 day ago | Report abuse

venkattan
மிக்க nandri. pls pls dont change ur view about tamil problem. pls. ange pathikkapadum makkal mika kodumayana kalakattathil irukkurarkal. ithai alikka anaithu sakthikaium irukindrana. en nanbar oruvar sonnar. pulikain pinadaivuval erpatta mana aluthathai tamillaga makkail aatharavum vikadan poondra pathirikaikalum than thieethana. naangal ellaralum kaividapattu irunthalum naangal settal ala emm makkal irukkirarkal endu.

319 day ago | Report abuse

Kayts
எ௯௯௯௯௯௯௯௯௯செல்ல்லென்ய்

319 day ago | Report abuse

nimalan seeva
85,000,000 tamils need a country...Tamils have two homeland...one Tamil nadu & 2nd Tamil eelam.... It is up to India to recoganies Tamileelam to protact safety & stability of India,Souteast Asia.otherwise TamilTigers will be seen as moderates.... together for Tamils

319 day ago | Report abuse

Senthiru
Indian gorvernment conduct the war now. That is why the world is keeping silent. Rajapaksha has no power over India. Indian Government doesn't worry about the Indian Tamil fishermen being killed by Srilankan army. If they are Hindi fishermen will they keep silent? If it is Hindi Eelam, there would be a seperate country long ago. Like America did in Iraq, India is doing in Vanni now. India is like an America for that local area. The curse of the people will punish those countries. CIA and Indian RAW are same. No difference.

319 day ago | Report abuse

sujiva
hello whats up?

320 day ago | Report abuse