உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த், முந்தைய உலக சாதனையை சமன் செய்துள்ளார். இதன்மூலம் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பின்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார், தேஜஸ்வினி சாவந்த். ஜெர்மெனியின் உள்ள முனிச் நகரில் நடந்து வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், மகளிருக்கான 50 மீட்டர் ,..